இந்த படம் வயது வந்தோர்கானது .. தயவு செய்து சிறுவர்கள் முன் வாசிப்பதை தவிர்க்கவும்.
சின்ன பையனும் பெரிய பொண்ணும்...........
இந்த பதிவை எழுதும் போது மணி இரவு 1௦. அப்படி என்ன அவுதி,காலைல எந்திரச்சதும் எழுதி தொலைக்க வேண்டியதுதானே என்று நீங்கள் கேக்கலாம். இந்த படம் பார்த்து விட்டு அதை பற்றிய நினைவு இல்லாமல் துங்குவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.
பள்ளி மாணவன் ஒருவன் , பேருந்தில் டிக்கெட் பரிசோதிக்கும் பெண்ணுடன் உடல் உறவு தொடர்பு வைத்து இருந்தான் என்பதை கேக்கும் போது, உங்களை அறியாமல் ஏதோ தோன்றும். அது
நம்மால முடியல ? என்ற ஆதங்கமாக ! இருக்கலாம்.
கலாச்சார சீரழிவு என்று கூட கருதலாம்.
நான் இதில் முதல் ரகம். நம்மால் முடியல என்ற ஆதங்கம் இல்லாமல் இதை எழுத வில்லை. நானும்
மனிதன் தான், இதற்கு கவலை படாமல், பரிட்சைல் பெயில் ஆனதற்கா கவலை பட முடியும்.
இவன் ஒரு வக்கீல் , இரவில் உறவு கொண்ட விபச்சாரியை , உபசரித்து வழி அனுபவத்தில் தொடங்குகிறது படம். சிறு வயதில் தன்னை நினைவு படுத்துகிறான்.
அந்த மழை காலத்தில் நனைந்து உடல் நடுங்கி , ஒரு வீட்டின் முன் வாந்தி எடுக்கிறான். உங்கள் பக்கத்து
வீட்டில் எச்சை துப்பி பாருங்கள் அடுத்து வரும் முதல் வார்த்தை, உங்கள் அம்மாவை பற்றித்தான் இருக்கும். ஆனால் அவள் அப்படி பண்ணவில்லை, அவன் வாந்தி எடுத்ததை கழுவி விட்டு,அவன் வீடு வரை சென்று விட்டு வருகிறாள் .
என்னதான் பெண் காப்பாற்றினாலும் மழையில் நனைத்த பாவம் அவனுக்கு உடல் நலம் சரி இல்லாமல் போகிறது. சரி ஆனதும் அவளுக்கு நன்றி சொல்ல அவள் வீடு தேடி பூங்கொத்து வாங்கி செல்கிறான். அங்கே அவள் தான் அணியும் உள்ளாடையை இஸ்திரி போட்டு கொண்டு இருக்கிறாள்.
இவன் அவளுக்கு என்ன உதவியும் செய்ய தயாரக இருப்பதாக கூறியும் அவள் அவனை போக சொல்லி,உடை மாற்றி கொள்ள ஆரம்பிக்கிறாள். அவளும் பெண்தானே ! தன்னை யாரோ பார்ப்பதை உணர்ந்து திரும்பி பார்க்கையில் அங்கே அவன் நிக்கிறான். அவளை பார்த்ததும், ஓடி விடுகிறான்.
அடுத்த நாளும் அவன் அவள் வீட்டுக்கு வருகிறான். நேற்று வேலை சொல்லாத அவள் இன்று, தான் வீட்டின் கீழே இருக்கும் அடுப்புக்கரியை எடுத்து வர சொல்கிறாள்.
அப்போதானே உடை அழுக்கு படும். அவன் உடை முழுவதும் கரி நிறமாக இருக்க , அவனை அங்கே குளிக்க சொல்கிறாள். உடை அனைத்தையும் கழட்டி அவளிடம் குடுத்து விட்டு குளிக்க தொடங்குகிறான்.
அவனுக்கு துடைக்க துண்டு எடுத்து வரும் போது அவன் வெட்கத்தால் திரும்பி நிற்கிறான்.அவள் இவன் பின்னால் இருந்து துண்டை போற்றி துடைக்கும் போதுதான்,தெரிகிறது அவள் துண்டு துணி கூட அணியவில்லை.
டைட்டானிக் படம் பார்க்கும் போது அந்த பிட் ஸீன் நினைவு படுத்தாமல் யாரலும் இருக்க முடியாது. அந்த நாயகியின் உடம்புதான் , இந்த படத்திலும். ஆம் அவள்தான் நாயகி. இப்போது சொல்லுங்கள் இந்த படம் பார்த்து விட்டு நிம்மதியாக தூக்கம் வருமா?
அதன் பின்னால் அவர்கள் இருவருக்கும் என்ன நடக்கும், அதே தான்.அந்த சுகத்திற்காக முதலில் பள்ளியில் இருந்து நேரமாக வருபவன், பின்பு பள்ளி செல்லாமல் வருகிறான். அவள் ஒரு கதை பைத்தியம் , கதை படித்து கட்டினால் தான் அது செய்ய விடுவாள். அதற்காக வேண்டா வெறுப்பா கதை படித்து அவளை வேலை செய்கிறான் அவன் . போக போக அவள் அவன் காதலியாக மாறி போகிறாள் .
உங்கள் காதலியை எங்கு எல்லாம் கூட்டி செல்வீர்கள் , அது போல அவனும் அவளை கூட்டி செல்கிறான்.
ஒரு நாள் அவள் பணி உயர்வு அடைந்து, இவனிடம் கூறாமல் வெளிஊர் சென்று விடுகிறாள். இத்தனை நாள் கிடைத்த சுகம் இனி கெடைக்காது. என்ன செய்வது அவனும் வக்கீல் படிப்பு படிக்க வேறு பக்கம செல்கிறான்.
ஒரு நாள் மாணவர்கள் கோர்ட்டில் நடக்கும் கேஸ்'யை பார்ப்பதற்கு அழைத்து செல்ல படுகிறார்கள் , அங்கே குற்றவாளி இடத்தில இருப்பவள்,அவள் தான். அவன் மாறி மாறி பெண்டு எடுத்த அந்த பெண்தான். அவளை பார்த்து விட்டு இரவில் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. விடுதியில் ஒரு பக்கம் மாணவர்கள் மது அருந்தி கொண்டாடுகிறார்கள் , ஒரு புறம் ஒருவன் ஒருத்தியை மாங்கு மாங்கு என வேலை செய்து கொண்டு இருக்கிறான் எதுலயும் உங்கள் மனம் போக வில்லை அவள் நினைப்புதான்.
அடுத்து என்ன ..................
மீதி படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ... முதல் பத்தி முழுவதும் நாயகன் நாயகி நிர்வாணமே அதிகம்.
டைட்டானிக் படத்தில் அழகு தேவதையாக வந்தவர் இந்த படத்தில் சற்று வயதான தோற்றத்தில் வது கலக்குகிறார் . அந்த சின்ன பையனிடம் அனுபவிக்கும் சுகத்தை முகத்தில் அந்த அளவுக்கு இயல்பாக காட்ட யாரலும் முடியாது.
இன்னும் என்னால் என் நண்பன் ரெடி செய்த ஆன்டியையும், என்னை தனியே தவிக்க
விட்டுவிட்டு அவன் போனதை இன்னும் மறக்க முடியல . அதுக்குள்ள இது ஒன்னு ,
படம் தேவை படும் நண்பர்கள் என்னை அணுகவும் ..................... கடைகளில் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
படத்தை பற்றி அறிந்து கொள்ள விரும்புவர்கள்
மறக்காமல் கருத்து பதிவு செய்யவும் .........................................
உங்கள் கருத்து தான் என் எழுத்தின் உயிர்.........................................