விஜய் பிடிக்குமா?
பிடிக்காதவர்களுக்கு ! கூட பிடிக்கும். இந்த படம். வேலாயுதம் ......
இந்த படம் தெலுங்கு டபிங் என்ற போதிலும்.. ரசிக்க வைக்கிறது. சிறிது நாளுக்கு பிறகு வந்த சேவாக் அடி பின்னி எடுக்கலையா ! அது போல இந்த படத்தில் பின்னி எடுக்கிறார் விஜய்.
படம் ஆரம்பித்த 15 நிமிடங்கள் மனம் நொந்து போவது உண்மைதான் .
விஜய்- ம் சந்தானமும் பார்க்க வைக்கிறார்கள்.. கல கலப்புக்கு பஞ்சம் இல்லை . .
என்னதான் தமிழ் படமாக இருந்த போதிலும் .... அந்த தெலுங்கு பட வாசனை வீசுகிறது. சில இடங்களில் மட்டும் அல்ல, பல இடங்களில் லாஜிக் தவறுகிறது..
விஜய், ரொம்ப நாளுக்கு பிறகு காவலன், வேலாயுதம் போன்ற கலகலப்பான படம் குடுத்து இருக்கிறார் .
ஹன்சிகா கிராமத்து பெண் என்று கூறுகிறார்கள் ,,, அப்படி ஒன்றும் தெரிய வில்லை ..... பஜன் லால் சேட்டு... காமெடி நினைவில் நிற்கிறது ....
வழக்கம் போல இளவரசு வரும் சில இடங்களில் பலே ..... ஜெனிலியா அப்படி ஒன்னும் பெருசா இல்லை..
பாடல்:
மாயம் செய்தாயோ ? பாடல் வேகமாக சென்றாலும் ,,,, கேக்க வைக்கிறது. chilax பாடல் ... விஜய் ஆண்டனி சார் இன்னும் பிட் அடிக்கிற பழக்கம் போகலையா ?
கேள்வி:
யார் என்றே தெரியாமல் "வேலாயுதம் துணை" என்று மக்கள் எழுதி கொள்வது ஏன்?
பதில்:
ஏன்னா? அவர்தான்டா ஹீரோ.....................
முக்கிய குறிப்பு :
படம் பார்க்கலாம் ......
படத்தில் பிடித்தது:
விஜய் சந்தானம் காமெடி ..... விஜய் நடனம் ......
படம் பார்க்கும் போது :
"வேலாயுதம் சாகல " இதை விஜய் சொல்லும் பொது .... தியேட்டர்'ல செம்ம சவுண்ட் ....... இந்த மாதிரி ரசிகர்கள் இருக்கும் போது!!!!!!!!!!!!
படம் கண்டிப்பா 1000௦ நாள் தான்....
மதிப்பெண்கள் : 50 க்கும் மேல்
படத்தின் பற்றி மேலும் தெரிந்து கொள்ள.....இங்கே கிளிக் செய்யவும் .....
(கருத்துக்கள் தெருவிக்கவும் )

bayangaram
ReplyDelete