நீங்கள் போன் வச்சு இருக்கீங்களா ?
இது என்ன டா கேள்வி ? லூசு தனமா இருக்குனு நெனைக்கறிங்களா ?
அடிகடி உங்க நம்பர்க்கு தெரியாத நம்பர்ல இருந்து கால்ஸ் வருதா?
கவலைய விடுங்க! அந்த நம்பெர கண்டுபுடிக்கலாம் ....
இதோட பயன்: (ஆண்களுக்கு )
* உங்கள காவலன் படத்துல வர அசின் மாதிரி யாரும் ஏமாத்த முடியாது .
*நண்பர்கள் யாரும் பொண்ணுக பேரை வச்சு ஏமாத்த முடியாது.
*உங்க தங்கச்சிக்கு வர தப்பான போன் கால்ஸ் கண்டுபுடிக்கலாம்.
*உங்க பெண் தோழி யாரு கூட பேசறாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.
(பெண்களுக்கு):
*உங்களுக்கு வர தப்பான கால்ஸ் யாருதுன்னு , உங்க லவர் கிட்ட சொல்லி தர்ம அடி வாங்கி குடுக்கலாம் .
*உங்களுக்கு எந்த பையன் நூலு விடரான்னு தெரிஞ்சுக்கலாம்.
* தப்பான நபர்களிடம் இருந்து உஸ்ஸார இருக்கலாம் .
இந்த அம்சங்கள் பிடித்து இருந்தால் ...இங்கே கிளிக் செய்யவும்
(கருத்துக்கள் இடவும்)

No comments:
Post a Comment