இந்த பகுதியை 18+ மட்டும் படிக்கவும்.
இந்த பகுதியில் பெண்களின் உண்மையை சொல்லவே இதை பற்றி எழுதுகிறேன். இதை பற்றி எழுதும் முன் அதிகம் யோசித்த பின்னரே எழுதுகிறேன்...
என் தளத்தை படிப்பவர்களில் பெண்களும் இருக்கலாம், இருகின்றனர் . அப்படி இருந்தும் நான் ஏன் இந்த மாதிரி பதிவுகளை எழுத வேண்டும் என்று கேக்கும் தோழர்கள் உண்டு.
நான் காமத்தை கொண்டாடவோ ! பெண்கள் மீது உள்ள இச்சையையை தனித்து கொள்ளவோ இதை நான் எழுதவில்லை . தமிழ் ஆங்கிலம் போல காமமும் ஒரு பாடம் தான்.
பெண்களை காமத்திற்காக மட்டும் பார்ப்பதை நிறுத்தவே....!
பெண் ......
ஒரு பெண் தன்னை ஒருவனுக்கு எளிதாக கொடுத்து விட மாட்டாள்.... அதை பற்றிய ஆய்வு ஒன்றின் உண்மைகள்....
வெறும் உடல் கவர்ச்சி ,,, சுகம் இதற்காக செக்ஸ் வைத்து கொள்ளும் பெண்கள் மிகவும் குறைவு...!
84% பெண்களுக்கு பணிசுமை , மன அழுத்தம் இவற்றில் இருந்து விடு பட செக்ஸ் உதவுகிறது....
ஆண்கள் மீதான இரக்க குணம் கூட பெண்கள் செக்ஸ் வைத்து கொள்ள காரணம்... என்கிறது ஆய்வு .
தனக்காக சிரம படும் ஆணுக்காக பெண் குடுக்கும் முதல் பரிசு அவள்தான்.
இதற்காகவே ஆண்கள் சிரமபடுவதும் உண்டு .....
செக்ஸ் போர் அடிப்பதாக கருதுகிறனர் பெண்கள் .... அவர்களுக்கு தேவை செக்ஸ்க்கு பிறகான அன்பு மட்டுமே.... தன் வேலை முடிந்ததும் தள்ளி படுக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவது இல்லை.
ஒற்றை தலை வலியை குறைக்க செக்ஸ் பயன் படுகிறது.....
நாம் பிறந்தது பெண்ணின் பிறப்புறுப்பில் தான், பால் குடித்தது பெண் மார்பில் தான்.
இதை புரிந்தால் பெண்கள் மதிக்கப்படுவார்கள்...
(கருத்துக்கள் இடவும் ....தளம் பிடித்து இருந்தால் உங்கள் தோழருக்கு அறிமுக படுத்தவும்.)




