செல்வராகவன் , தனுஷ் சேர்ந்து வேலை செய்துள்ள மூன்றாவது படம் , மயக்கம் என்ன ?. பெருத்த எதிர் பார்ப்பு இருக்கும் இந்த படத்தின் டிரைலர் தான் படத்தின் எதிர் பார்ப்பை அதிகப்படுத்துகிறது. தனுஷ் புகை பிடிக்கும் இடத்தில இருந்து, கார்த்திக் ஜாக்கரதை என்று பலகை அடிக்கும் வரை அவரை மட்டும் பார்க்க வைக்கறது. நாயகி இடம் "இப்ப எதுக்கு டி என்னை பத்த" என்று கேட்கும் இடத்தில , அந்த குறும்பு மட்டும் இன்னும் போகாம இருக்கு.
ஏதோ காதல் கதை தான் என்றாலும் அதை பார்க்க வேண்டும் என்ற ஆசை வராமல் இல்லை.
இனி நாயகி பத்தி பேசலாம் . ரோட்ல போகும் போது சைட் அடிக்கற பொண்ணு மாதிரி இருக்குப்பா இந்த பொண்ணு .........
வாய்ல வெரல் வசுகிட்டு அழும் போது யார் டா இந்த பொண்ணை அடிச்சதுன்னு கேக்க தோணுது . இந்த பொண்ணும் கண்டிப்பா பத்து படம் பண்ணும் . தனுஷ் மேல கால துக்கி போடும் இடம் என்னமோ கேக்குதுங்க நம்ம மனசு . ஆரம்பத்தில் தனுஷை பாக்கும் போது நமக்கே அந்த பொண்ணை ரெடி பண்ணும் போல இருக்கு. படம் எப்ப வந்து நாம எப்ப அந்த பொண்ணை சைட் அடிக்கறது. அட போங்க இந்த பொண்ணுகளே இப்படிதான் .....
இந்த படத்தின் டிரைலர்;
படத்தின் விபரங்கள் ;
| Directed by | Selvaraghavan |
|---|---|
| Story by | Selva Ragavan |
| Starring | Dhanush Richa Gangopadhyay |
| Music by | G. V. Prakash Kumar |
| Cinematography | Ramji |
| Editing by | Kola Bhaskar |
| Studio | Aum Productions |
| Distributed by | Gemini Film Circuit |
| Release date(s) | 25 November 2011[1] |
| Country | India |
| Language | Tamil |
No comments:
Post a Comment